லண்டன், “கிராண்டஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்ட னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆர்தர் ரின்டர்க்னெச்சை (பிரான்ஸ்) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார். விம்பிள்டனில் அவர் பெற்ற 105-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் விம்பிள்ட னில் அதிக வெற்றிகள் குவித்த வீரரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/wimbledon-tennis-djokovics-record




