தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி, அசிஸ்டென்ட் மேனேஜர். வயது வரம்பு: கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி: அதிகபட்ச வயது - 26 அல்லது 28; அசிஸ்டென்ட் மேனேஜர்: அதிகபட்ச வயது - 30 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிCareer: IOB-ல் வேலை, டிகிரி போதும்; தமிழ்நாட்டில் மட்டும் 100 பணியிடங்கள் - சம்பளம் ரூ.85,000 வரை! குறிப்பு: 1. கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி இல்லாமல் பிற மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு உள்ளது. 2. அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வங்கி அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு தேதி: அக்டோபர் 2026. எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு. விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.tmbankhr.com/register விண்ணப்பிக்க கடைசித் தேதி: செப்டம்பர் 6, 2026 மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/careers/jobs/tmb-recruitment-2026-apply-for-customer-service-am-posts




