அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கேன்கள் 'ப்ளூ ரிப்பன்' பீர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளது பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம். "திருடப்பட்டது" என்று நிறுவனம் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. "திருடியவருக்கு: உங்களிடம் எவ்வளவு பிபிஆர் பீர் இருக்கிறது என்று நண்பர்களிடம் பெருமையாகச் சொல்ல விரும்பியதற்காக உங்களை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அதை நேர்மையான வழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்," என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cg59dglpm2eo




