"இது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்போது நான் விரும்பியதை எல்லாம் செய்ய முடிகிறது. இது அற்புதமாக இருக்கிறது," என்கிறார் ஜாக் கோப். 30 வயதான தச்சரான ஜாக் கோப், பிரிட்டனின் பெட்ஃபோர்டைச் சேர்ந்தவர். பிறந்தது முதலே அவருக்கு பரம்பரை ஆஞ்சியோடீமா என்ற நோய் உள்ளது. இந்த நோயால் உடலில் கணிக்க முடியாத வகையில் கடுமையான வீக்கமும், வலி நிறைந்த பாதிப்புகளும் ஏற்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c78g8j7rnngo




