இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப வாழ்வாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்வதில் மக்களின் விருப்பங்களும் மாறி வருகின்றன. ஆண்கள் குறிப்பாக வேலை செய்யும் இடங்களை தேர்ந்தெடுப்பதில் ஆண்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பான வீபாக்ஸ் வெளியிட்ட இந்தியா திறன்கள் அறிக்கையின் அடிப்படையில், ஆண்கள் பணிபுரிய அதிகம் விரும்பும் மாநிலங்கள். இந்தியாவின் 10 மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. உத்தரப் பிரதேசம் 2. மத்தியப் பிரதேசம் 3. மராட்டியம் 4. கர்நாடகா 5. பஞ்சாப் 6. டெல்லி 7. இமாச்சலப் பிரதேசம் 8. தெலுங்கானா 9. பீகார் 10. தமிழ்நாடு சிறந்த வேலைவாய்ப்பு சிறந்த வேலைவாய்ப்பு, விரைவான தொழில் வளர்ச்சி, மேம்ப டுத்தப்பட்ட உள்கட்டமைப்பு போன்ற காரணங்களால் இந்த மாநிலங்களை ஆண்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள். நாட்டில் கல்வி மற்றும் பயிற்சி வசதிகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், ஆண்களின் வேலைத்திறன் உயர்ந்துள்ளது. உழைப்பாளர் சந்தை இதனால் அவர்கள் தங்களுக்கு பொருத்தமான நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும், சரியான உள்கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் குடியேறி வாழ்க்கையை அமைக்கவும் முடிகிறது. இந்திய உழைப்பாளர் சந்தை தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இந்த 10 மாநிலங்கள் ஆண்களுக்கான முதன்மையான தொழில் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களாக உருவெடுத்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/top-10-indian-states-men-prefer-to-work



