புதுடெல்லி, உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலி டென்னிஸ் நட்சத்திரம் ஜானிக் சின்னர், வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். முதல் முறையாக 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரில் அறிமுகமான ஜானிக் சின்னர், அதன்பிறகு முதல்முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்காமல் விலகியுள்ளார். சிறப்பான பார்ம் 25 வயதான சின்னர், இதுவரை 44 வெற்றிகள், 3 தோல்விகள் என்ற அபாரமான சாதனையுடன், 6 பட்டங்களை வென்றுள்ளார். இதில் இந்தியன் வெல்ஸ், மியாமி, மான்டே கார்லோ, மாட்ரிட் மற்றும் ரோம் ஆகிய தொடர்களில் வென்ற 5 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களும், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் அடங்கும். ரசிகர்களுக்கு ஏமாற்றம் வருகிற 30-ம் தேதி தொடங்க உள்ள அமெரிக்க ஓபன் தொடரில், கடந்த 2024-ம் ஆண்டு சாம்பியனான ஜானிக் சின்னர் பங்கேற்காதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/tennis/jannik-sinner-withdraws-from-us-open-due-to-right-knee-injury




