தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் முக்கிய அங்கம் வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சினிமாவில் அவருடைய எழுத்துப் பணி அரசியலுடன் இணைந்தே வளர்ந்தது. 1947-ஆம் ஆண்டில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராஜகுமாரி படத்தில் வசனகர்த்தாவாக தொடங்கிய அவரின் கலைப்பயணம் அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மணமகள் என வளர்ந்தது. 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தில் அவருடைய வசனங்கள் பெரும் புகழை பெற்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c3ekd4nenpyo




