அமெரிக்கா எப்படி ஒரு நாடாக மாறியது என்ற கதை ஸ்பெயினில் 1492இல் இருந்து தொடங்குகிறது. ஸ்பெயினுக்கு ஆசியாவில் இருந்து வர்த்தகப் பொருட்களை மிகவும் பாதுகாப்பாகக் கொண்டு வர புதிய கடல்வழி தேவைப்பட்டது. அதற்காக, ஐரோப்பாவில் இருந்து மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்து, உலகைச் சுற்றி ஆசியாவை அடையலாம் என்று கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்வந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c04yx0p45dro




