சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரேநாளில் இரு முறை ஏற்றம் கண்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 13,700க்கும், ஒரு சவரன் ரூ. 1,09,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 260க்கும், ஒரு கிலோ ரூ. 2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்நிலையில், சென்னையில் இன்று (06.07.2026) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமிற்கு ரூ. 140 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதேபோல், வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/today-gold-rate-in-chennai-on-06-07-2026




