தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) காலி பணி இடங்கள்: 11,403 பதவி: கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்ஸ் (கிளார்க்) கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு வயது: 21-8-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அதாவது 2-8-1998-க்கு முன்போ, 1-8-2006-க்கு பின்போ பிறந்தி ருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திருப்பூர், விழுப்புரம், கடலூர். மெயின் தேர்வு: சென்னை, கோவை,மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், கடலூர் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2026 முதல் நிலைத்தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் மெயின் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் இணையதள முகவரி: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/education-and-employment/are-you-looking-for-a-job-in-a-bank-graduates-can-apply




