சஹாரா பாலைவனம் – மழை மிகவும் குறைவாக இருக்கும் உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனங்களில் ஒன்று. சாலார் டி உயுனி – பொலிவியாவில் உள்ள இந்த உப்பு பாலைவனம் மழைக்காலத்தில் மிகப்பெரிய கண்ணாடி போல காட்சியளிக்கும். கப்படோக்கியா – துருக்கியில் உள்ள பாறை அமைப்புகளும் நிலத்தடி நகரங்களும் இதை தனித்துவமாக்குகின்றன. கிரேட் ப்ளூ ஹோல் – பெலிஸில் கடலுக்குள் காணப்படும் மிகப்பெரிய நீல நிற ஆழ்குழி. சோகோட்ரா தீவு – யேமனுக்கு அருகிலுள்ள இந்த தீவில் உலகின் வேறு பகுதிகளில் அரிதாகக் காணப்படும் தாவரங்கள் உள்ளன. ரெயின்போ மவுண்டன் – பெருவில் பல்வேறு நிறங்களில் காணப்படும் மலைப்பகுதி. ஐஸ்லாந்தின் பனிக்குகைகள் – பனிக்கட்டிகளுக்குள் உருவாகும் நீல நிற குகைகள் இயற்கையின் வித்தியாசமான தோற்றத்தை காட்டுகின்றன. டானகில் தாழ்வுநிலம் – எத்தியோப்பியாவில் மிகவும் கடுமையான வெப்பநிலை மற்றும் தனித்துவமான எரிமலை நிலப்பரப்புகளைக் கொண்ட பகுதி. வாயில் போட்டதும் கரையும் சுவையான பாதுஷா செய்வது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/worlds-most-unusual-places-you-wont-believe-your-eyes



