விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர். 15 பேர் காயம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சென்று கொண்டிருந்த வேன் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி 15 பேர் காயம் அடைந்தனர். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-collides-with-a-van-near-thiruvennainallur-15-injured




