11-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கலைப்படைப்பில், உரிமை கோரப்பட்ட அரியணை குறித்த கதையில், ஆண்மை என்பது அதிகாரத்துடனும், மிகப்பெரிய மற்றும் பெருமிதம் கொண்ட ஆண் பிறப்புறுப்புடனும் ஒப்பிடப்படுகிறது. பிரிட்டனில் விரைவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ள இந்தக் கலைப்படைப்பு, இன்றைய காலத்திலும் பரிச்சயமானதாகத் தோன்றும் ஒரு கதையைச் சொல்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1wx7yejwpxo




