உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மிக முக்கியமான, மாறாத விதிகளில் ஒன்று மாறிவிட்டது. உலகக்கோப்பை போட்டியில் ஒரு வீரருக்கு ஒருமுறை 'ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டால், அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாது. இது, எந்த காரணமும், எந்தவித மறுப்பும், எந்த மேல்முறையீடும் இல்லாத இறுதி முடிவாக இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c62117zn1jxo




