இந்தியாவில் கல்வியில் சீர்திருத்தம் செய்ய கோரி இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் குறித்து பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, இளைஞர் அமைப்பான 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckgvyg1x57yo




