மனிதர்கள் அதிகம் சஞ்சரிக்காத இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கிறது. அமைதியைத் தேடும் மனிதனின் ஏக்கம், நகர நெருக்கடி மற்றும் நவீன உலகில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆர்வம், சுற்றுச்சூழல் குறித்த அழுத்தமான கவலைகள் ஆகியவற்றுடன் இது ஒத்துப் போகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvkgw3w4jy16o




