செளதி அரேபியாவுக்கு சுமார் 50 எஃப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றம், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்பையும் எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqkgv27jj07po




