வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு ராணுவ வீரர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது திரும்பி விட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. சிறிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c89nvljxzdqo




