மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான புஷ்ரா பானோ தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளார். சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், அவர் "அஸ்ஸலாமு அலைக்கும்", "இன்ஷா அல்லாஹ்", "ஜஸாக்கல்லாஹ்" போன்ற இஸ்லாமிய வாழ்த்துகள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c914dmkeey4xo



