இந்த வார இறுதியில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த சில தலைவர்கள் டெல்லியில் ஒரு மாநாட்டில் ஒன்று கூடினர். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமக்கு அருகில் அமர்ந்திருந்த தலைவர்கள் இனி அதிகளவில் "விதிகளை ஏற்றுக்கொள்பவர்களாக" அல்லாமல், "விதிகளை உருவாக்குபவர்களாக" மாற வேண்டும் என்று அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm271kgkg8xo




