தெற்காசியாவில் கடந்த சில ஆண்டுகளில் பரவலாக எதிரொலித்த ஒரு சொல் என்றால், அது ஜென் ஸி (Gen Z) என்பதுதான். இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்திய தலைமுறை 'ஜென் ஸி' ஆகும். கடந்த இரண்டு மாதங்களாக, இந்திய அரசியலிலும் இதுவொரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் ஜென் ஸி இளைஞர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c89nge34274o




