காஸாவில் நான்கு வயது சிறுவன் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்டார். உயிரிழந்த தாயின் அருகே சிறுவன் கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ஓராண்டுக்கு முன் போரில் சிதிலமடைந்த கட்டடம் நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் எட்டு குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c6d083p437pjo



