சமையலறை தரைகளில் கரப்பான் பூச்சிகள் ஓடுகின்றன. சுவர்களில் சிலந்தி வலைகள் படர்ந்துள்ளன. மூலைகளில் அழுகிய காய்கறிகள் கிடக்கின்றன. உணவு வைக்கும் மேசைகளிலும் பூச்சித் தொல்லைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய புகைப்படங்களைப் புறக்கணிப்பது கடினம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdj4x4zypdxo




