"இது பழமையான மசூதி. எனது தாத்தா அங்கு தொழுகை நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் அங்கு தொழுகை நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். நானும் அங்கு சென்றிருக்கிறேன். இன்றும்கூட சில நேரங்களில் அங்கு சென்று தொழுகை நடத்துகிறோம். வெள்ளிக்கிழமை தொழுகையைக்கூட அங்கு நடத்தியிருக்கிறோம்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqd08yer83x3o




