இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்குப் பின்பு, ஆற்றுப்படுகைகளில் உள்ள நகரங்கள், குடியிருப்புகளுக்கு உள்ள இயற்கைப் பேரிடர் அச்சுறுத்தல்கள் குறித்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் போன்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crr4k2ne7qgo




