எல்லா இரவில் தூங்கும்போது பற்களை நறநறவெனக் கடிக்கத் தொடங்கியது எப்போது என்பது அவருக்கு நினைவில் இல்லை. ஆனால், தாங்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட தாடை வலி, தலைவலி மற்றும் தனது கடைவாய்ப் பற்கள் தேய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது ஆகியவற்றை அவரால் தெளிவாக நினைவுகூர முடிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czrz1d88m7ro




