போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்க உள்ளது. கரீபியனில் உள்ள டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/west-indies-vs-pakistan-1st-test-match-on-today




