''எங்கள் காணிகள் எமக்கு வேண்டும். காணிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டோம். போராடுவோம், போராடுவோம் உயிருள்ள வரை போராடுவோம்…'' இவ்வாறான முழக்கங்கள் கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் வாரந்தோறும் கேட்கும் வழக்கமாகி உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cjx2zl5ww75lo



