17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது புனித நீர் எனக் கூறி காவல்துறையினர் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது அவற்றை தெளித்தனர். ஆனால், அது புனித நீர் அல்ல சாதாரண நீர் என பக்தர்கள் குற்றம் சாட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c6p3k21wj3glo



