பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்வாமிநாராயண் பிரிவும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்பும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன. பாரிஸில் நடைபெற்ற இந்தச் சம்பவம், அந்தப் பிரிவினருக்கு எதிராக 'பெண்களுக்கு எதிரான பாகுபாடு' குற்றச்சாட்டுகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c65y5x470jjjo




