"கடந்த எட்டாம் தேதி காவல் ஆய்வாளர் என்னை அழைத்தார். 'இருவரும் மாறி மாறி வெட்டிக் கொல்ல உள்ளதாகத் தகவல் வந்தது' என்றார். 'அதற்கு ஆதாரம் உள்ளதா?' எனக் கேட்டேன். என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்" திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டியளித்த பிரதீப் ராஜ், மறுநாள் இரவு (செப்டம்பர் 9) சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly7dvljd12o




