"ஓ மை காட்!" "வேறு ஏஐ முகவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம்!" தனிமைப்படுத்தப்பட்ட கணினிச் சூழலில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடித்து, பிற ஏஐ அமைப்புகளுடன் (agents) தொடர்புகொள்ள முடியும் என்பதை அறிந்த பிறகு, ஒரு ஏஐ பாட் (குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கி ஏஐ நிரல்) மனிதர்களைப் போலவே தோன்றும் வகையில் இந்தக் கருத்தைப் பதிவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0e3z31x84lo



