எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம் ஜூலை 11ஆம் தேதி காலை குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர்னார் புனிதத் தலத்தின் படிக்கட்டுகளிலிருந்து ஒரு சிறுவனை சிங்கம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது. பின்னர், வனத்துறைக் குழுவினர் அந்த சிறுவனின் காலணிகள், ஆடைகள் மற்றும் மனித உடல் பாகங்களைக் கண்டெடுத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8r0qrp9gdo




