இந்தியாவில் இன்றும் பெரும்பாலான மக்களுக்கு சொந்த வீடு வாங்குவது ஒரு கனவாகவும், வாழ்க்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதே வேளையில், வீடு வாங்குவது ஒரு பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்திய போக்குகள் ஆமதாபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வீட்டு விற்பனையின் வேகம் குறைந்திருப்பதைக் காட்டுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmd68wye3j6eo




