அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவக் கணக்கீடுகளை முழுமையாக மாற்றியமைக்கும் வகையிலான ஒரு பதிலைத் தூண்டாமல், கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இரானால் பராமரிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே பல விஷயங்கள் அமையும். அடுத்து நடக்கும் எதிர்பாராத ஒரு தாக்குதல், இந்த மோதல் எந்தப் பாதையில் செல்லும் என்பதைத் தீர்மானிக்கக்கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3ekz3wve5yo




