"அந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. யாராவது திருட முற்படும்போது எச்சரிக்கை செய்வதற்கான அலாரமும் (burglar alarm) இல்லை. ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளை போன இந்த வழக்கில் பல சவால்களை எதிர்கொண்டோம்" என்கிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckeq8v3gpvqxo




