பிரிட்டனின் வேல்ஸ் கடலில் நீருக்கடியில் பிரம்மாண்டமான ஜெல்லிமீன் ஒன்றைப் பார்த்த டைவர் ஒருவர், "என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார். பெம்ப்ரோக்ஷையரைச் சேர்ந்த இயெஸ்டின் மோர்கன், அந்த லயன்ஸ் மேன் ஜெல்லிமீன் "ஒரு பேருந்தின் நீளத்துக்கு" இருந்ததாகவும், அதன் அளவு சுமார் 10 முதல் 15 மீட்டர் (32 அடி 8 அங்குலம் முதல் 49 அடி 2 அங்குலம்) இருந்ததாகவும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq4gml4dj0p5o




