நிலவியல் முதல் வானியல் வரை அறிவியல் பெரிதும் முன்னேறிய இன்றைய காலத்திலும், பூமி உருண்டையானது என்பதை நம்ப மறுக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் கிமு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைரீனை சேர்ந்த கிரேக்க அறிஞர் எராட்டோஸ்தனீஸ் (கிமு 276–194), ஒரு குச்சியை மட்டுமே பயன்படுத்தி பூமியின் கோள வடிவம் குறித்து ஏற்கெனவே நிலவிய கருத்தை கணித ரீதியாகச் சோதித்ததுடன், பூமியின் சுற்றளவையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணக்கிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3kg8npzvng9o




