வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு மற்றும் ராணுவ விமானங்களின் அணிவகுப்புடன் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார். இது 11 ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crgjqx4pen90o




