2006-ஆம் ஆண்டின் நித்தாரி தொடர் கொலை வழக்கில் 2025-இல் உச்ச நீதிமன்றத்தால் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக ஹரித்வார் காவல்துறை கூறியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஹரித்வாரில் வசித்து வந்த சுரேந்தர் கோலி லால் மாதா கோயிலுக்கு எதிரே ஒரு சிறிய தேநீர்க்கடை நடத்தி வந்தார். அந்த தேநீர்க் கடையிலேயே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmly4gq1g90qo




