அசாம் மாநிலத்தில் இருந்து சுமார் 3,000 கி.மீ. தொலைவு சாலை வழியாகக் கொண்டு வரப்பட்ட துர்கா என்ற ஐந்து வயது யானை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை செப்டம்பர் 14ஆம் தேதி வந்தடைந்தது. மேலும் நான்கு யானைகளை தமிழ்நாட்டிலுள்ள மூன்று கோயில்களுக்கும் ஒரு மடத்திற்கும் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm4gv3wv4p0po




