பனாஜி, இந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள மாநிலமாக கோவா திகழ்கிறது. மலைகள், கடற்கரைகள் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள இம்மாநிலத்திற்குள் உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளால் கோவாவில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 61.38 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்நிலையில், நடப்பு ஆண்டில் கோவாவுக்கு 61.38 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஜுலை வரை 7 மாதங்கள் வரை கோவாவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 61.38 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/goa-draws-6138-lakh-visitors-in-seven-months




