தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தான்குளத்தில் புதிதாக வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில்தான், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றிருப்பது குறித்து திமுகத் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது? வடமாநில… — M.K.Stalin (@mkstalin) October 2, 2026 Fly Dubai: 'பிளம்பர், பல் மருத்துவர்' ஸ்மித் மிச்சாருடன் இவர்களும் உண்மையான வீரர்களே! “இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் ‘U Turn’ அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது? வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/hindi-on-sathankulam-highway-signboard-sparks-controversy




