'ரா ஒன்' (2011) பாலிவுட் திரைப்படத்தின் நாயகன் சேகர் சுப்பிரமணியன் (ஷாருக்கான்) பிரிட்டனில் பணிபுரியும் ஒரு தமிழன். ஒரு கேம் டிசைனரான சேகருக்கு ஒரு வித்தியாசமான உணவுப் பழக்கம் இருக்கும், அது தயிருடன் நூடுல்ஸ் கலந்து சாப்பிடுவது. அதேபோல, சென்னை எக்ஸ்பிரஸ் (2013) திரைப்படத்தில் கதாநாயகி மீனம்மா (தீபிகா படுகோன்) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது கிராமத்தில் எல்லோரும் ஆயுதங்களுடன் திரிவது போலவும், முரட்டுத்தனமானவர்களாக, ஆங்கிலம் தெரியாதவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். அதிகாலையில், பல இட்லிகளை சாப்பிடுவார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c5y4yd7xzjzo




