ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. இவருக்கு வயது 84. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று போக்சோ வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச் சென்றதாகச் சென்னையைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரமணியின் கும்பல் ஏழை, எளிய சிறுமிகளை டார்கெட் செய்தே இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். விஜய்ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகள் - ஈரான் புது நகர்வு முதல்வர் உத்தரவு 2025-ஆம் ஆண்டு சென்னை காவல்துறைக்குக் கிடைத்த பென்டிரைவை வைத்துத்தான் வீரமணி, சாந்தி, மகேந்திரன் சிம்மன் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியோடு, புழல் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த வீரமணியைத் தங்களது காவலில் எடுத்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் காவல்துறை. இந்த நிலையில், வீரமணி வழக்கில் எந்தக் குற்றவாளியையும் தப்பவிட்டுவிடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜூக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/cm-vijay-orders-deep-probe-in-gem-veeramani-case



