ஒன்டாரியா, உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி கனடாவில் உள்ள ஒன்டாரியாவில் நடைபெற் றது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அனகத் சிங் சாம்பியன் பட்டம் பெற்றார். உலகதர வுரிசையில் 20-வது இடத்தில் உள்ளவரும், இந்த போட்டியின் முதல் நிலையில் உள்ளவருமான அவர் 11-3, 11-7, 11-9 என்ற கணக்கில் எகிப்தைச் சேர்ந்த ருகையா சலீமை தோற்கடித்தார். இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அனகத் சிங் படைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/world-junior-squash-championship-indian-player-crowned-champion




