இறந்த இளம்பெண் ஒருவரின் சடலம் வேறொரு குடும்பத்துக்கு மாற்றி வழங்கப்பட்டு, அச்சடலத்துக்கு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வேறொரு குடும்பத்தினரிடம் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தன் மகள் உயிரிழந்த சோகத்தில் இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, பெண்ணின் தந்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cgljxrddrp2o




