தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. இவர் 2021-ம் ஆண்டு வெளிவந்த இச்சட்டா வாகனுமுலுநில்லுபருடா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் நடித்துள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா - ஜோதிகா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-meenakshi-chaudhary-latest-clicks-2




