(கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டனர். அசம்கர் மாவட்டத்தின் அஹரௌலா காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஷம்புபூர் கிராமத்தில், அரவிந்த் சிங் என்பவர் தனது வீட்டுக்கு ஐந்து நாள் காயத்ரி மந்திர பூஜை செய்வதற்காக வந்திருந்த இரண்டு பூசாரிகள், தனது மனைவி, மகன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cqn74n243pe5o




