சென்னை, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வி த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். மாறுவோம், மாற்றுவோம்! இந்நிலையில் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- எங்கள் வலைத்தளம் குறித்த தகவலை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், 'வி த லீடர்ஸ்’ புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து, தொடர்ந்து இணைந்திருங்கள், மேலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாறுவோம், மாற்றுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-change-lets-change-annamalai-post




